மனைவியை பிரிந்த பிக் பாஸ் பிரபலம்? – சமூகவலைத்தளத்தில் கணவர் பெயரை நீக்கியதால் சர்ச்சை!!

0

பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிநய்.தற்போது அபிநய் பெயரை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலக்கி விட்டார். இதனால் இருவரும் பிரிய போகிறார்களா என வதந்தி பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் அபிநய்:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் அபிநய். ஒவ்வொரு வாரமும் அபிநய் எலிமினேஷன் வரை வந்து பிறகு காப்பாற்றப்பட்டு வந்தார். பின்னர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது அபிநயின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபிநயின் பெயரை நீக்கி உள்ளார். அபர்ணா அபிநய் என்று இருந்த அவரது இன்ஸ்டா பக்கத்தை அபர்ணா வரதராஜன் என பெயர் மாற்றம் செய்துள்ளார். இதனால் இருவரும் பிரிய போகிறார்களா என வதந்திகள் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here