இந்த அடக்கம் ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு – தங்க தாரகையாக மின்னும் பிரியா பவானி சங்கர்!!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிரியா பவானி சங்கர்:

விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியல் அவருக்கு ஒரு நல்ல திருப்பத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து, வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.மேலும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சென்ற வருடம் OTTயில் வெளியான ஓமன பெண்ணே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில் ஹீரோயின்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். இந்த வரிசையில் பிரியா பவானி சங்கரும் உள்ளார். தற்போது தனது போட்டோ ஒன்றை போஸ்ட் செய்து அதற்கு ‘பேக் டு ரொட்டீன்’ என்றும் தலைப்பு வைத்து உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் தங்க தாரகையாக மின்னுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here