சாக்ஷியா இது., கால் இல்லாமல், வால் மட்டும் இருந்த கடல் கன்னி தான் – அம்சமான லுக்கில் அசத்தும் நடிகை!!

0
சாக்ஷியா இது., கால் இல்லாமல், வால் மட்டும் இருந்த கடல் கன்னி தான் - அம்சமான லுக்கில் அசத்தும் நடிகை!!

ஜிம், ஒர்க்கவுட் என நாளுக்கு நாள் உடலை மெருகேற்றி கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது கடல் கன்னி போல இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சாக்ஷி ரீசென்ட் போஸ்ட்:

சிறுவயதிலிருந்தே மாடலின் துறையின் மீது கொண்ட காதலால் மாடலிங் துறையில் சாக்ஷி அகர்வால் ஜொலித்து வந்தார். மேலும், மாடலிங் துறையில் இருந்த போதே சாக்ஷிக்கு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் மூலமாகவே எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். மேலும், மாடலிங், சினிமா என பிஸியாக இருந்தாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அவ்வப்போது டயட், வொர்க் அவுட் என அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ரசிகர்களுக்காகவும் சமூக வலைப் பக்கங்களில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைபடத்திற்காக ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது கருப்பு நிற உடையில் கடல் கன்னி போல மினுமினுக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here