ரொமான்டிக் ஹீரோவாகும் லெஜெண்ட் அண்ணாச்சி – ஷூட்டிங் இந்தியாவிலேயே இல்ல! புத்தம் புது அப்டேட்!!

0
ரொமான்டிக் ஹீரோவாகும் லெஜெண்ட் அண்ணாச்சி - ஷூட்டிங் இந்தியாவிலேயே இல்ல! புத்தம் புது அப்டேட்!!
ரொமான்டிக் ஹீரோவாகும் லெஜெண்ட் அண்ணாச்சி - ஷூட்டிங் இந்தியாவிலேயே இல்ல! புத்தம் புது அப்டேட்!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன், புதிய படம் ஒன்றில் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், விரைவில் அந்த படம் பற்றி அப்டேட் வரும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அண்ணாச்சியின் அடுத்த படம் :

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். திரைத்துறையில் இவரது முதல் பயணம் ஓரளவு, பேசப்படும் வகையில் அமைந்தது. இருந்தாலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அண்ணாச்சியை வசை பாடாதவர்களே இல்லை என சொல்லலாம். ஆனால் படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் சரி, என்னுடைய நடிப்பு பயணத்தை மட்டும் எப்போதும் நிறுத்தப் போவதில்லை என அண்ணாச்சி வெளிப்படையாக அறிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இதனை நிரூபிக்கும் விதமாக, சரவணன் அண்ணாச்சி ரொமான்டிக் ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அவரே தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், வெளிநாட்டில் நடக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் தீபாவளி நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அண்ணாச்சியின் இந்த அடுத்த படம் குறித்த அப்டேட், தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here