எங்கிட்ட வச்சுக்காத,. ரவீந்தரை பகிரங்கமாக மிரட்டிய வனிதா விஜயகுமார் – இனி தரமான செய்கை இருக்கு?

0
எங்கிட்ட வச்சுக்காத,. ரவீந்தரை பகிரங்கமாக மிரட்டிய வனிதா விஜயகுமார் - இனி தரமான செய்கை இருக்கு?
எங்கிட்ட வச்சுக்காத,. ரவீந்தரை பகிரங்கமாக மிரட்டிய வனிதா விஜயகுமார் - இனி தரமான செய்கை இருக்கு?

அண்மையில் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தரை, வனிதா விஜயகுமார் பகிரங்கமாக மிரட்டி இருப்பது, சோசியல் மீடியா பக்கங்களில் ட்ரெண்டிங்காக மாறி உள்ளது.

வனிதா விஜயகுமார்:

சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது 2வது திருமணம் தான். இருந்தாலும், மனசுக்கு பிடித்த போனதால் திருமணம் செய்து கொண்டதாக இருவரும் அறிவித்தனர். இந்த நிலையில், வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த போது, ரவீந்தர் அவரை பகிரங்கமாக விமர்சித்தார்.

தற்போது, ரவீந்தர் திருமணம் குறித்து அண்மையில் பேசிய வனிதா விஜயகுமார், கர்மா எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கு. இப்ப என்ன சொல்ல போறாங்க என நேரடியாக விமர்சனம் செய்தார். இதற்கு ரவீந்தர், இதற்கெல்லாம் எனக்கு பதில் அளிக்க நேரமில்லை என வெளிப்படையாக பேசினார். தற்போது வனிதா, நான் நான்கைந்து பேரைத்தான் குறிப்பிட்டு சொன்னேன்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதில் ரவீந்தர் பேர் இல்லை என சொல்லிவிட முடியாது. “ரவி எங்கிட்ட வச்சுக்காத, உன்னோட பிளான் என்ன என்பது எனக்கு தெரியும்” என அவரை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here