இதெல்லாம் ரொம்பவே Too much.. பீச்சில் படு மோசமான உடையில் வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி!

0
ஆஹா.. ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டா.. ரசிகர்களுக்கு தன் அழகால் விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்!

ஆர்யாவின் ராஜா ராணி, ரஜினியின் காலா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்குள் மத்தியில் அறிமுகம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில வாரங்கள் அந்த கேமில் கவனம் செலுத்தி தாக்குபிடித்தார். அப்பொழுது கொரோனா காலம் என்பதால் இவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பின்னர் தான் இவருக்கு அரண்மனை 3, 4சாரி , டெடி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here