எல்லாத்தையும் கழட்டிட்டேன்., நல்லா இருக்கா., இளைஞர்களை திணறடித்த சாக்ஷி அகர்வால்!

0
ஒரே ஒரு வீடியோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் Close - அழகால் கண் கூச செய்த நடிகை சாக்ஷி அகர்வால்!

ராஜா ராணி படத்தில் cameo ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதை தொடர்ந்து திருட்டு VCD, க க க போ, காலா, விசுவாசம், Teddy போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த சாக்ஷி அகர்வால் பின்னர் வனிதாவுடன் சேர்ந்து ரகளை செய்ததால் சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது முழு மூச்சாக தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவர் கைவசம் தற்போது பகிரா, The Night, புரவி போன்ற படங்கள் உள்ளது. கவர்ச்சியில் எப்பொழுது சாக்ஷியை அடித்து கொள்ள ஆள் இல்லை. தற்போது மேலாடையை மொத்தமாக கழட்டி தன் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் சூட்டை கிளப்பி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here