தம்மாத்துண்டு உடையில் முன்னழகை மறைத்துக்கொண்டு ஆட்டம் போடும் சாக்ஷி அகர்வால் – தள்ளாடும் இளசுகள்!!

0
முழு நீள கவுனில் அழகில் சிண்ட்ரெல்லாவை தோற்கடித்த சாக்ஷி அகர்வால் - உருகி கவிபாடும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாக்ஷி அகர்வால்

ராஜா ராணி படத்தில் முக்கியமான ஒரு சீனுக்கு மட்டும் வந்து அனைவர் மனதிலும் நிலைத்து நின்றவர் தான் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே பல வில்லத்தனமான வேலைகளை தான் செய்து வந்தார்.

இவருக்கும் கவினுக்கும் இடையே ஆரம்பத்தில் காதலாக மலர்ந்திருந்தாலும் அதன் பிறகு இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கும் சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here