சேலையில் அங்கங்களை கும்மென்று காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால்.. திணறடிக்கும் கவர்ச்சி போட்டோஸ்!

0
பனியன் சிறுசு தான்.. இருந்தாலும் சைஸ் மட்டும் பெருசு - முன்னழகு தெரிய கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால்!
பனியன் சிறுசு தான்.. இருந்தாலும் சைஸ் மட்டும் பெருசு - முன்னழகு தெரிய கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால்!

யோகன், திருட்டு VCD, ஆத்யன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை ஓரளவுக்கு சரியாக பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை நாயகியாக பிரபலம் ஆனார்.

அதை தொடர்ந்து அரண்மனை 3, 4 சாரி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவரின் பகிரா, தி நைட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஓவர் கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார்.

சில சமயம் படு கவர்ச்சியில், சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சங்களும் எழும். இந்நிலையில் இவரின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here