13  ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் வில்லன் நடிகர் – அதிகாரப்பூர்வமாக வெளியான தளபதி 66 அப்டேட்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில், பிரகாஷ்ராஜ் இணைந்திருக்கும் தகவல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்ப செண்டிமெண்ட் பாணியில்  உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் போக இந்த படத்தில், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, சரத்குமார் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்டோர் கமிட்டாகி உள்ளனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணி, 2009 ஆம் ஆண்டு வெளியான  வில்லு படத்தை தொடர்ந்து, தற்போது 4வது முறையாக 13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இணைய உள்ளது. இதனால் ரசிகர்கள் பலத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here