ஷூட்டிங்கின் போது சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமிக்கு ஏற்பட்ட ஆபத்து – ஷாக் வீடியோ!!

0
விஜய் டிவி ரச்சித்தாவா இது? அரைகுறை உடையுடன் முரட்டு தொடையை தூக்கி காட்டி மூடேத்துறீங்களே!

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சீரியல் உலகுக்குள் நுழைந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. அதில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் ஆகிய தொடர்களில் நடித்தார்.

இவரும் இவர் கணவர் தினேஷும் தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

13  ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் வில்லன் நடிகர் – அதிகாரப்பூர்வமாக வெளியான தளபதி 66 அப்டேட்!!

கணவனை இழந்த பெண் தன் இரண்டு குழந்தைகளை வளர்க்க எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதே தற்போது இந்த சீரியலின் கதைக்களம். இந்நிலையில் மழையில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்றில் ரச்சித்தா நடிக்கும் பொழுது கீழே வழுக்கி விழுந்திருக்கிறார். இந்த வீடியோ ரச்சித்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here