இது என்னங்க போட்டோ.. காட்டக்கூடாததை கண்ணாடி வழியாக காட்டிய ரித்திகா – அல்லல்பட்ட ரசிகர்ஸ்!

0
இது என்னங்க போட்டோ.. காட்டக்கூடாததை கண்ணாடி வழியாக காட்டிய ரித்திகா - அல்லல்பட்ட ரசிகர்ஸ்!

குத்துசண்டை வீராங்கனையாக தன் கேரியரில் சிறந்து விளங்கியவர் நடிகை ரித்திகா சிங். பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மேலும் இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் படங்களில் நடித்தார். ஆனால் பெரியளவில் அப்படங்கள் ரீச் ஆகாததால் நல்ல கதைக்காக வெகு நாட்கள் காத்து இருந்தார்.

அப்போது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஒ மை கடவுளே திரைப்படம். அது ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் ரசிகர்கள் மத்தியில் sensational-ஆக வலம் வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here