நாடு முழுவதும் அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

0
நாட்டில் இனி சிலிண்டருக்கு மானிய விலை இல்லை?? பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!
நாடு முழுவதும் அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36.50 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,141 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

விலை குறைவு:

சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்து வருகிறது.  இந்த நிலையில், சிலிண்டர் விலையில்  கடந்த சில தினங்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இதனால் இல்லத்தரசிகள், மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். தற்போது அதிரடியாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை  36.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், 2,177.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர், இனி 2,141 ரூபாய்க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, மே 19 ஆம் தேதியிலிருந்து, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது 4வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதே நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here