ரன்வீர் நிர்வாண போஸ்க்கு குவியும் ஆதரவு – பிரபல நாயகியின் கோரிக்கையில் அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

ரன்வீர் சிங் பதிவிட்ட நிர்வாண போட்டோக்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், ராக்கி சாவந்த் என்ற நடிகை தொடர்ந்து இவ்வாறு போட்டோ போடுங்கள் என அவர் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகை ஆதரவு:

பாலிவுட் நடிகர்  ரன்வீர் சிங், விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட தனது நிர்வாண போட்டோக்களை, சோசியல் மீடியாவில் அண்மையில் வெளியிட்டார். இந்த செயலுக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில்  பிரபல தனியார் அமைப்பு ஒன்று ரன்வீருக்கு உடை வழங்குங்கள் எனக் கூறி மும்பையின் பல இடத்தில் உடை சேகரிக்கும் பெட்டியை வைத்தனர். இது போக பல தனியார் என் ஜி ஓ அமைப்புகள் இவருக்கு எதிராக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது ஒரு புறம் இருக்க, பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்த் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரன்வீர் நண்பா, நீங்க ரொம்ப ஹேண்ட்ஸம், எங்க இருந்தாலும் தொடர்ந்து இது போன்ற போட்டோக்களை போடுங்கள், உங்களை இப்படி பார்க்கத்தான் விரும்புகிறேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே, நடிகரின் இந்த செயலை பின்பற்றி  விஷ்ணு விஷால் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் இது போன்ற போட்டோக்களை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here