பிரிட்டன் விமானங்களுக்கான தடை உத்தரவு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
உக்ரைனுக்கு விரையும் 2 இந்திய விமானம் - போரில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு அதிரடி!!
உக்ரைனுக்கு விரையும் 2 இந்திய விமானம் - போரில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு அதிரடி!!

இந்தியாவில் பிரிட்டன் விமானங்கள் வருவதற்கான தடை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமான போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது. இதனை பயணிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா

உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் முன்பை விட குறைந்துள்ளது. ஆனால், அதற்கு நேர் மாறாக அண்டை நாடான பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து வரும் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் இணையும் கௌதம், சிம்பு கூட்டணி – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இதனை அடுத்து குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் கூட இந்தியா வருவதனை ரத்து செய்தார். இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்தது. தற்போது உள்ள நிலவரப்படி, இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தற்போது பிரிட்டன் விமானங்கள் இந்தியாவிற்கு வருவதற்கான தடை உத்தரவு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விமானபோக்குவரத்து துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்தும் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here