பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்!!

0

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் தேவைகளின் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

வாகனங்களுக்கான எரிபொருள்களின் தேவை அதிகரிக்கும் போதெல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்கள் விலையானது தேவைக்கேற்றபடி அதிகரிக்கப்படும். இந்தியன் ஆயில் மற்றும் பாரத் ஹிந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தான் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு முறையும் எண்ணெய்களின் விலை கூடும் போதோ அல்லது குறையும் போதோ அந்த விலை அன்று காலை 6 மணியளவில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விற்கப்பட்ட அதே விலையில் மீண்டுமாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் நேற்றைய விலையில் மாற்றமில்லாமால் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here