ஆத்தாடி., இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சட்டையை அவிழ்த்து மொத்தத்தையும் காட்டிய ரேஷ்மா!

0
ஆத்தாடி., இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சட்டையை அவிழ்த்து மொத்தத்தையும் காட்டிய ரேஷ்மா!
ஆத்தாடி., இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சட்டையை அவிழ்த்து மொத்தத்தையும் காட்டிய ரேஷ்மா!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு மொத்த முன்னழகையும் ரசிகர்களுக்கு காட்டும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரேஷ்மா ரீசென்ட் போஸ்ட்

செய்தி வாசிப்பாளராக இருந்த ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் ரேஷ்மா நடித்த புஷ்பா புருஷன் கதாபாத்திரம் இன்றைக்கும் பேசுபொருளாக இருந்து வருகிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மாடலிலும் கவனம் செலுத்தினார். இதற்குப் பிறகு இவருக்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் இந்த கதாபாத்திரத்தில் சில நாட்களிலேயே ஒன்றிணைந்து விட்டார். அவ்வப்போது பல பல படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி வருகிறார். தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு மொத்த முன்னழகையும் காட்டும் படியான ஒரு புகைப்படம் ஒன்று ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் தாறுமாறாக கமெண்டுகளை பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here