ப்ரா மட்டும் அணிந்தபடி கை ரெண்டையும் மேலே தூக்கி பலான போஸ் கொடுத்த தமன்னா ., பரிதவித்து போன ரசிகர்கள்!!

0

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை உயர்த்திக் கொண்டே செல்லும் தமன்னா தற்போது பிராவை மட்டும் அணிந்து கொண்டு கையை கண்டவாறு மேலே தூக்கிப் போஸ் கொடுக்கும் படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமன்னா ரீசென்ட் போஸ்ட்

கேடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் தமன்னா. இதற்குப் பிறகு இவர் நடித்த கல்லூரி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சிறுத்தை, தேவி முதலான பல திரைப்படங்களில் நடித்தார்.

திரையுலகில் அறிமுகமான புதிதிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்த பாகுபலி திரைப்படம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தார். திரைப்படப் பிஸியிலும் சமூக வலை பக்கங்களில் படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட தனியாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

தற்போது ப்ராவை மட்டும் அணிந்து கொண்டு கையை மேலே தூக்கி போஸ் கொடுக்கும்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் மிரண்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here