முன்னழகு மொத்தத்தையும் காட்டி மூடேத்திய தர்ஷா குப்தா – பிரஷரில் துடித்த இளங்சிட்டுகள்!

0
முன்னழகு மொத்தத்தையும் காட்டி மூடேத்திய தர்ஷா குப்தா - பிரஷரில் துடித்த இளங்சிட்டுகள்!
முன்னழகு மொத்தத்தையும் காட்டி மூடேத்திய தர்ஷா குப்தா - பிரஷரில் துடித்த இளங்சிட்டுகள்!

முள்ளும் மலரும் சீரியலின் மூலமாக பிரபலமான தர்ஷா குப்தா தற்போது படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

தர்ஷா ரீசென்ட் போஸ்ட்

ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த முள்ளும் மலரும் என்கிற தொடரின் மூலமாக சினிமாத்துறையின் அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இவர் நடித்த முதல் சீரியலே இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுத்தது. இந்த சீரியலை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே தொடரில் நடித்தார்.

செந்தூரப்பூவே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே மாடலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியின் பக்கம் தலை சாய்த்தார்.

ஒவ்வொரு நாளும் படுகவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இதற்குப்பிறகு ருத்ரதாண்டவம் இன்னும் திரைப்படத்தின் மூலமாக நாயகியாகவும் அறிமுகமானார். விஜய் தொலைக் காட்சிகளில் மிகவும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

ஒவ்வொரு நாளும் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது முழு நீள உடையில் முன்னழகை மட்டும் காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here