டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் – கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் - கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

நடிகர் விஜய், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தனது திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு வாடகைக்கு விட ஒப்பந்தம் போட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புதிய ஒப்பந்தம்:

நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற தெலுங்கு இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது, தொழில்துறையிலும்  தனிப்பட்ட முறையில் சாதித்து வருகிறார். இவரது அம்மா மற்றும் மனைவி பெயரில் பல திருமண மண்டபங்கள், தமிழ்நாடு முழுவதும் இவரால் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, விஜய் தனது திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் நிறுவனம் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை  12 லட்சத்துக்கு  ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, விஜய் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் அரசியல் ரீதியான நகர்வு என்றும், இந்த திடீர் ஒப்பந்தம் பல மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here