சமந்தாவுக்கு விவகாரத்து தரும்மாறு நாக சைதன்யாவை டார்ச்சர் செய்த பிரபல நடிகர் – ஷாக்கிங் தகவல்!

0

தென்னிந்திய சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து செய்தாலும் நாக சைதன்யா சமந்தாவின் விவாகரத்து தற்போது வரை ரசிகர்களின் மனதுக்கு நெருடலாகவே உள்ளது. விவகாரத்து பற்றிய காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்று விவாகரத்து பற்றி பேசியது மிக சர்ச்சையானது.

மேலும் என்னையும் நாக சைதன்யாவையும் ஒரே அறையில் பூட்டினால் அங்கு கூர்மையான பொருட்கள் எதுவும் இருக்க கூடாது என்று கூறினார் சமந்தா. இது ரசிகர்களுக்கே ஷாக்கிங் ஆக அமைந்தது. இந்நிலையில் பாலிவுட் சினிமா விமர்சகர் கமல் ஆர்கான் சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சமீபத்தில் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்ததற்கு அமீர்கான் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு பேசு பொருளாக மாறி வருகிறது. ஏற்கனவே அமீர்கான் நாக சைதன்யா Laal Singh Chaddh எனும் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here