லேசான சேலை.., அப்பட்டமா தெரியுற தொப்புள்.., இப்படி மூடாக்குறீங்களே கனிகா.., ஸ்தம்பித்த இளசுகள்!!

0

5 ஸ்டார் படத்தில் ஈஸ்வரியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் நடிகை கனிகா. தனது 16 வயதிலேயே திரையுலகில் கால் பதித்து விட்டார். பல கஷ்டங்களை தாண்டி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.

மலையாளத்தில் தான் இவருக்கு ஏகப்பட்ட லக் அடித்தது. தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு வரலாறு படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இப்பொழுது மீண்டும் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் இப்பொழுது சேலையில் இருக்கும் கலரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here