‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’.. தன் மகளுடன் ரீல்ஸ் செய்த பிக்பாஸ் பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0

பிக்பாஸ்4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி தனது மகளுடன் இணைந்து “ஆனந்த யாழை மீட்டுகிறாள்” என்ற பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் வீடியோ:

தமிழ் திரையுலகில் நெடுஞ்சாலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி அர்ஜுன்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மக்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு மிக சிறந்த இடத்தை இவர் பெற்றிருந்தார்.  மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றதால் டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு பிரபலத்தின் குழந்தை இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து டிரெண்டிங்கில் இருக்கும்.  இந்த நிலையில், இவரது சீசனில் நுழைந்த ஆரியின் குழந்தை பெரிய அளவில் பேசப்பட்டது.  தற்போது,  தனது மகளுடன் இவர் செய்துள்ள ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடலின் ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here