‘அந்த இடம்., இந்த இடம்.. ஆல் ஏரியால நான் தான் கில்லி’ – தாறுமாறு செய்த பாக்கியலட்சுமி சுசித்ரா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்லில் நடித்து வரும் சுசித்ரா தற்போது சூப்பரானா ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சுசித்ரா

பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இல்லத்தரசிகள் படும் பாட்டை மையமாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. கோபிக்கு பாக்கியாவை சுத்தமாக பிடிக்காமல் போக அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. ஆனால் எழிலின் அன்பில் தான் பாக்கியா வாழ்ந்து கொண்டுள்ளார்.

தன் அம்மாவின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவிற்கு அதிக ஆதரவு இருந்து வருகிறது. இப்பொழுது அந்த கில்லி படத்தில் இடம் பெற்ற பேமஸ் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here