இயற்கையையே லாவகமாக தன்வசம் ஆக்கிய ‘அன்பே வா’ டெல்னா – ரீல்ஸை பார்த்து படாத பாடு ரசிகர்கள்!!

0

அன்பே வா சீரியல் மூலம் பிரபலமான டெல்னா டேவிஸ் தற்போது இயற்கையை ரசித்தபடி ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அன்பே வா டெல்னா

அன்பே வா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் டெல்னா டேவிஸ். கேரளா பெண்ணான இவருக்கு இதுதான் முதல் சீரியல். ஆனால் சூரியவம்சம் திரைப்படத்தை போலவே ஒரே சீரியலில் பிரபலமாகி விட்டார். இவரது அந்த துடிப்பான நடிப்பு அனைவர்க்கும் பிடித்து போனது. வருணுக்கும் பூமிகாவிற்கு ஜோடி பொருத்தம் வேறு ஒத்து போனது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பே வா சீரியல் நடிகை செய்யும் காரியத்தை பாருங்களே - எங்க கண்ணே பட்டிடும் போல!!

இதனால் தான் சீரியலுக்கு அதிக வரவேற்பு. இந்த ஜோடியை பிரிக்க பல வேலைகள் நடந்து கொண்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் தங்களது பாசத்தால் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்னா டேவிஸுக்கு ஏகப்பட்ட பாலோவர்ஸ் அதிகரித்துள்ளனர். அந்த வகையில் அவர் இயற்கையை ரசிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here