சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி சீரியல் பாதியில் நிறுத்தம் – இது தான் காரணமா??

0
chithi 2
chithi 2

பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றாக திகழ்வது சன் டிவி தான். எத்தனை சேனல்கள் போட்டிக்கு வந்தாலும் இப்பொழுது வரை சீரியலில் முன்னணி இடம் பிடித்திருப்பது சன் டிவி தான். தற்போது அந்த சேனலில் பிரபலமாக ஒளிபரப்பான சித்தி சீரியல் திருத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தி 2

என்ன தான் பல சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வெளியிட்டாலும் அது சன் டிவிக்கு இணையாகாது. ஏனெனில் சீரியல் என்றாலே அது சன் டிவி தான். இது வரையிலும் மக்களிடையே சன் டிவி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பொழுது மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் இருந்தே சன் டிவிக்கு தனி மவுசு தான். இந்த லாக்டவுன் சமயத்தில் ஷூட்டிங் நடத்த முடியாத சூழலில் சீரியல்கள் ஒளிபரப்பாகாமல் இருந்தது. இதனால் சன் டிவியில் பழைய சீரியல்களை வெளியிட்டது.

chithi 2
chithi 2

மெட்டி ஒலி. சித்தி போன்ற மெகா ஹிட் அடித்த சீரியல்களை வெளியிட்டது. அதில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது சித்தி சீரியல் தான். ராதிகா மற்றும் சிவகுமார் இதில் நடித்திருப்பர். தற்போது சித்தி 2 ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. சித்தி சீரியலுக்கு மக்களிடையே எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதே வரவேற்பு சித்தி 2 க்கு கிடைத்தது. மக்கள் பலரும் ஆவலுடன் இந்த சீரியலை பார்த்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திடீரென சித்தி 2 நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ராதிகா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சன் நிறுவனம் வைத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளராக இருப்பவர் முரளிதரன். முரளிதரன் படத்தில் தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருக்கும் நிலையில் சன் நிறுவனத்தின் கிரிக்கெட் டீமில் முத்தையா முரளிதரன் பணியாற்றுவதை குறிப்பிட்டு பேசியது நிறுவனத்திற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதனால் தான் சன் டிவியில் சித்தி சீரியல் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here