உங்க அலும்பு தாங்கல.. புது மனைவியை தங்கத்தில் குளிப்பாட்டிய ரவீந்தர் – வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

0

சீரியல் நடிகை மகாலட்சுமி சில நாட்களுக்கு முன்பு தான் தயாரிப்பாளர் ரவீந்தர் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மகாலட்சுமிக்கு இது இரண்டாம் திருமணம் தான்.

இதனால் பணத்துக்காக தான் இவர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என கூறப்பட்டது. அதையும் மறுத்து ரவீந்தர் பேசினார். தவறாக கருத்து பதிவிடும் நெட்டிசன்களுக்கு பிரபலங்கள் உள்பட கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு இவர்கள் எடுத்துள்ள போட்டோக்கள் சில வெளியாகி உள்ளன. அதில் சேலையில் முழுக்க முழுக்க தங்க நகைகளுடன் நெற்றியில் குங்குமத்துடன் பிங்க் நிற பட்டுப்புடவையில் உள்ளார் மகாலக்ஷ்மி. ரசிகர்கள் பலரும் மகாலட்சுமியை தங்கத்தாலேயே ரவீந்தர் குளிப்பாட்டியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here