பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது அழகிய புகைப்படங்களை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். அதுதான் அவருக்கு நாயகியாக உருவெடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்த 16 வயசுலயே இந்த அளவிற்கு முன்னேறிய அனிகாவின் வளர்ச்சி பலரையும் பொறாமைப்பட தான் வைக்கிறது. 90ஸ் காலகட்டத்தில் பல முன்னணி நடிகைகளும் 18 வயதில் திரைக்கு வந்தவர்கள் தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்பொழுது வரை குணசித்ர நடிகர்களாக ஜொலித்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்பொழுது அனிகாவும் இணைய அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே அவருக்கு அவரின் நடிப்புக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் இருந்தது.

இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ள அவருக்கு முன்பை விட மவுசு அதிகரித்து விட்டது. அதிலும் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.