ரவீந்தரின் முதல் மனைவி இவர் தானா?? இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

0
ரவீந்தரின் முதல் மனைவி இவர் தானா?? இணையத்தில் கசிந்த புகைப்படம்!!
ரவீந்தரின் முதல் மனைவி இவர் தானா?? இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

ரவீந்தரின் தனது முதல் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மகாலட்சுமி

தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்கள் வெளியிட்ட போட்டோஸ்கள் தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது.

மேலும் மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பல ஊடக துறை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் இந்த விமர்சனம் அனைத்திற்கும் மகாலட்சுமி முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் ஒதுக்கி தள்ளி ரவீந்தருடன் மகாலட்சுமி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் மற்றொரு தகவலும் வைரலாகி வருகிறது. அதாவது ரவீந்தர் தனது முதல் மனைவியை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிட வில்லை. ஆனால் தற்போது ஒரு புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ரவீந்தரின் அம்மா மற்றும் ஒரு பெண்ணும் உள்ளனர். அந்த பெண் ரவீந்தரின் முன்னாள் மனைவி தான் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here