கிளாமர் கலந்த அடக்கஒடுமான சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் ராசி கன்னா – திணறிநின்ற ரசிகர்கள்!!

0

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா. முதல் படத்திலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

அவரின் அந்த கொழுக்மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையும் ஈர்த்தது. தெலுங்கு திரையுலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

இப்பொழுதெல்லாம் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடிக்க தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சேலையில் குடும்பப்பாங்கு கலந்த கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here