வெள்ளை உடையில் கொள்ளை அழகாய் போஸ் கொடுக்கும் ராசி கன்னா.., கிறங்கிப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வருகிறது.

ராசி கன்னா

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தெலுங்கில் தான் இவருக்கு ஏகபட்ட வரவேற்பு கிடைத்தது.

பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸதை பெற்றார். என்ன தான் அவருக்கு ஹிந்தியில் முதல் படம் அமைத்தாலும் அவருக்கு தென்னிந்தியா பக்கம் தான் அவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்பொழுது அவர் தனது இன்ஸ்டா பாக்கத்தில் அவர் வெள்ளை பனியனில் கொள்ளை அழகுடன் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here