வசூலில் வாரி கட்டும் காத்து வாக்குல ரெண்டு காதல் – பீஸ்ட், KGF 2 படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!

0

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகிய படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ஆரம்பத்தில் இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் வெளியான சில நாட்கள் கழித்து தற்போது கோலிவுட் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் கடந்த மாதம் பீஸ்ட், கே ஜி எஃப் 2, காத்துவாக்குல 2 காதல், ஹாஸ்டல் போன்ற பல படங்கள் வெளியாகி இருந்தன. அதனால் வார இறுதி நாளான நேற்று இந்த படங்களை காண தியேட்டர்களில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

இந்நிலையில் லேட்டஸ்ட் நிலவரங்களின் படி காத்துவாக்குல 2 காதல் படம் அதிக வசூலை பெற்று வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக KGF 2 மற்றும் பீஸ்ட் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளதாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here