பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூருக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

0

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ரன்பீர் கபூர்:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவ தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரர் என பாரபட்சம் இன்றி அனைவரையும் தாக்கியது. மேலும் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர். தற்போது தான் கொரோனாவின் வேகம் இந்தியாவில் குறைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தையுடன் பெண் காவலர் செய்த செயல் – விசாரணை நடத்த அரசு முடிவு!!

இருந்தும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளாதது சற்று வருத்தத்திற்குரியதே. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது ரன்வீர் உடல் நலம் நன்றாக உள்ளது என்று அவரது தாயார் நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here