இந்த சேலை என்ன வெறும் பெயருக்கா… கண்ணாடி போல சகலத்தையும் காட்டிய ரம்யா பாண்டியன்!!

0

டம்மி டப்பாசு என்ற படத்தில் சாதாரண ஒரு நடிகையாக அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். இவர் ஊமை விழிகள், உரிமை போர் போன்ற படத்தில் நடித்த அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான். டம்மி டப்பாசு படத்தை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்தார்.

சென்ற ஆண்டின் இறுதியில் இவரின் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு இந்த படவாய்ப்புக்கள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்ற பின்னரே ஒரு நடிகைக்கான அங்கீகாரம் இவருக்கு கிடைத்தது.

தற்போது மலையாள சினிமாக்களிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் ரம்யா பாண்டியன்.இந்நிலையில்  இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here