பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா – ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!

0
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா - ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா - ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக சிம்பு தான் தொகுத்து வழங்க போகிறார் என கூறப்பட்ட நிலையில் சிம்பு அந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக ரெடியாகி கொண்டிருக்கிறார். தற்போது சிம்புவின் நியூ லுக் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் – நாடு முழுவதும் அமலாகும் முழு பொது முடக்கம்??

சிம்புவின் நியூ லுக்:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான நாளில் இருந்தே டாஸ்க் என்கிற பெயரில் போட்டியாளர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். கடந்த ஐந்து பிக் பாஸ் சீசன்களையும் கமல் தான் திறம்பட தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் சீசன் 5 ன் போதும் கொரோனா தொற்றின் காரணமாக கமல் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகினார். கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தான் அந்த சீசனை தொகுத்து வழங்கினார். தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் படப்பிடிப்பின் காரணமாக தற்காலிகமாக விலகியுள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா - ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா – ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!

இவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சிம்புவின் ரீசென்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அதாவது அந்த புகைப்படம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான லுக்கா அல்லது ஏதேனும் திரைப்படத்திற்கான லுக்கா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா - ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சிம்புவின் கெட்டப் இது தானா – ட்ரெண்டாகும் Cool look போட்டோ!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here