கால்லை கழுத்து வரை தூக்கி கண்டபடி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – சிக்கித்தவிக்கும் இளவட்டங்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது பொறுமை அனைரையும் வெகுவாக ஈர்த்தது.

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிங்கப்பெண் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். இப்பொழுது பல படங்களில் நடித்து வரும் இவரின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போதே அவரின் அந்த மொட்டை மாடி போட்டோஷூட் தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. தற்போது குத்த வைத்து உட்காந்து தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here