நளினியின் முன்னாள் கணவருடன் அவரது மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் – எப்படி இருக்காங்க பாருங்கள்!!

0

90ஸ் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நடிகர் ராமராஜன் தனது மகளுடன் எடுத்து கொண்ட சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

செம வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி வந்த நடிகர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் இன்று வரை இவரது பெருமையை பறைசாற்றி வருகிறது. கிராமத்து கதாபாத்திரத்தில் கைதேர்ந்த நிபுணரான இவர்,சில காலமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். தற்போது சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது ராமராஜன்-நளினி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தாலும், பேரன் பேத்திகள் என இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராமராஜன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ பார்த்த ரசிகர்கள்,அச்சு அசலாக நளினியை போலவே உள்ளீர்களே என கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here