தாவணி பாவாடையில் இடுப்பு நெளிவை காட்டிய ரம்யா பாண்டியன் – குதூகலிக்கும் இளசுகள்!!

0
ப்பா.. டிரஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கே.. மேலழகு, கிழலகை ஒரே பிரேமில் காட்டிய ரம்யா பாண்டியன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலு ராவண ஆண்டாளு படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அடுத்தடுத்து பல படங்கள் கை வசம் வைத்திருக்கும் ரம்யா பாண்டியனுக்கு போட்டோ ஷூட்டில் தான் அதிக ஆர்வம். அதுதானே அவருக்கு பிள்ளையார் சுழி போட்டதே. இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here