படுக்கையறையில் பூனம் பாஜ்வாவின் சில்மிஷங்கள் – கும் இருட்டில் அங்கங்களின் ரகசியத்தை பார்த்து திணறிய ரசிகர்கள்!!

0

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தற்போது வாய்ப்பு தேடி இன்ஸ்டா பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் தான் பூனம் பாஜ்வா. மும்பை பெண்ணான இவர் மாடலிங்கில் அதிக உள்ளவர். அதனால்தான் அவருக்கு திரையுலகில் வாய்ப்பு தேடி வந்தது. ஒரு கட்டத்திற்கு வரை பல படங்களில் நடித்து வந்த இவருக்கு பிறகு சுத்தமாக வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதனால் இன்ஸ்டாவை யுக்தியாக கையில் எடுத்துள்ளார். நல்ல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here