‘உன்ன விட்டா எனக்கு யாருமே இல்லை’ – பாக்கியாவை கெஞ்சவிட்டு வேடிக்கை பார்க்கும் ராதிகா!!

0
புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி பிரபலம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி பிரபலம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரேஷ்மா

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல சீரியல்கள் நடித்திருந்தாலும் அவருக்கு புகழைத் தேடித் தந்தது இந்த திரைப்படம் தான். அதன் பிறகுதான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 50 நாட்கள் வரை வீட்டில் தாக்குப் பிடித்து இருந்தார்.

மேலும் வெளியே வந்த அவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார் அந்த வகையில் பாக்கியாவுடன் இணைந்து ரேஷ்மா செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here