அடேங்கப்பா.., ரஜினி மனைவியோட சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வெளியான ஷாக் தகவல்!!!

0
அடேங்கப்பா.., ரஜினி மனைவியோட சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வெளியான ஷாக் தகவல்!!!
அடேங்கப்பா.., ரஜினி மனைவியோட சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வெளியான ஷாக் தகவல்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷணன். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ரஜினிகாந்துடன் இணைந்து அவருக்கு மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். கொஞ்சம் சீன்கள் வந்தாலும் தனது கேரக்டரை அற்புதமாக நடித்து இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முழு சொத்து மதிப்பு 90 கோடியை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

மாலினியுடன் நெருக்கமாகும் செழியன்.., கையும் களவுமாக பிடித்த பாக்கியா.., பாக்கியலட்சுமி அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here