தளபதி 68 ல் சைலண்டாக களமிறங்கிய சிம்ரன்., அதுவும் அந்த ரோல் இவருக்கு தானாம்? லீக்கான முக்கிய அப்டேட்!!

0

கோலிவுட் திரையில் ”தளபதி” என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”லியோ” படத்தினை நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து தனது 68 வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இப்படத்துக்கான லுக் டெஸ்ட் எடுக்க படக்குழு அமெரிக்க சென்றுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடத்தில் நடிக்க இருபதாக தகவல் வெளியாகியிருந்தது. அதோடு அப்பா கேரக்டருக்கு ஜோதிகாவும், மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா.., ரஜினி மனைவியோட சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வெளியான ஷாக் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here