சூப்பர் ஸ்டார் ரஜினியின் திடீர் முடிவு.,,இனி நான் ரிஸ்க் எடுக்க விரும்பல! புது ரூட்டில் செல்ல திட்டம்!!

0
சூப்பர் ஸ்டார் ரஜினியின் திடீர் முடிவு.,,இனி நான் ரிஸ்க் எடுக்க விரும்பல! புது ரூட்டில் செல்ல திட்டம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் திடீர் முடிவு.,,இனி நான் ரிஸ்க் எடுக்க விரும்பல! புது ரூட்டில் செல்ல திட்டம்!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக அசைக்க முடியாத உயரத்தில் இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். எவ்ளோ வயசானாலும் இன்னும் அதே ஸ்டைல் மற்றும் எனர்ஜியுடன் நடித்து வருகிறார்.தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். மேலும் இது ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதுமுக இயக்குனர்களான சிபி சக்கரவர்த்தி, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்களின் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த நிலையில் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை பெரிதும் விரும்புகின்றனர்.

கையில இருக்க பேபியை விட ஷபானா பேபி கியூட்டா இருக்கே.., அழகில் அள்ளும் புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது புதுமுக இயக்குனர்கள் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போ அவர் புதுமுக இயக்குநர்களின் படத்திற்கு நோ சொல்லி உள்ளார்.மேலும் தற்போது உள்ள மக்கள் பழங்காலத்து கதைகளை விரும்புவதால் தன்னை ராஜாவாக மாற்றிய பி.வாசு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here