மீண்டும் இணைகிறதா சந்திரமுகி கூட்டணி?? அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு!!!

0
மீண்டும் இணைகிறதா சந்திரமுகி கூட்டணி?? அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு!!!
மீண்டும் இணைகிறதா சந்திரமுகி கூட்டணி?? அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ” ஜெயிலர் ” திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த 171 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக தகவல் வெளியானது. பின் அந்த படம் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘லவ் டுடே பிரதீப்’ ரங்கநாதன் ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் சான்ஸ்.., மிஸ் பண்ணாம பண்ணிடுங்க!!

இந்த கூட்டணி ஏற்கனவே இணைந்து பணக்காரன், மன்னன், சந்திரமுகி மற்றும் குசேலன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் சந்திரமுகி திரைப்படம் திரையுலகில் வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதனால் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here