‘லவ் டுடே பிரதீப்’ ரங்கநாதன் ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் சான்ஸ்.., மிஸ் பண்ணாம பண்ணிடுங்க!!

0
'லவ் டுடே பிரதீப்' ரங்கநாதன் ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் சான்ஸ்.., மிஸ் பண்ணாம பண்ணிடுங்க!!
'லவ் டுடே பிரதீப்' ரங்கநாதன் ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் சான்ஸ்.., மிஸ் பண்ணாம பண்ணிடுங்க!!

தமிழ் திரையுலகில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது அதிக வசூல் பெற்று ஹிந்தியில் ரீமேக்காக உள்ள லவ் டுடே படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் தனது முதல் ஷார்ட் பிலிமான “ஆப் லாக்” மூலம் கோமாளி பட வாய்ப்பை பெற்றார். மேலும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வெறும் சார்ட் பிலிமை மட்டும் வைத்தே இயக்குனராக மாறினார் என்றே சொல்ல வேண்டும். இதனால் இவருக்கு தற்போது அதிக பேர் அசிஸ்டன்ட் டைரக்ட்டராக இருக்கின்றன.

முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்? வேறு தொடருக்குத் தாவிய ஹீரோ! லீக்கான அப்டேட்!!

இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். அதில் அசிஸ்டன்ட் டைரக்டர், வீடியோ எடிட்டர், லிரிக் வீடியோ எடிட்டர் போன்ற துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் சார்ட் பிலிமை [email protected] என்ற இணையதள பக்கத்திற்கு 20.01.2023 க்குள் அனுப்பவும் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here