குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டில் பிரபல சீரியல் நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் கும் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் ராஜா ராணி சீரியல் நடிகை இணையவுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் குஷி அடைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி:

பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. வாரம் வாரம் இந்த நிகழ்ச்சிக்காகவே மக்கள் தவமிருந்து காத்து வருவார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமையல் செய்வதை விட மக்களை சிரிக்கவைப்பதற்காக நடக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மக்களின் பிரச்சனைகளை மறந்து மனமார சிரிக்க வைத்து வருகிறது இந்த நிகழ்ச்சி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள கோமாளிகள் அனைவரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவர்களின் மனதில் குடியேறியுள்ளனர் என்றே சொல்லலாம். இதில் பங்குபெறும் போட்டியாளர்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சி வைல்ட் கார்டு எண்ட்ரியயை எட்டியுள்ளது. இந்த வைல்ட் கார்டு மூலம் யார் வர போகிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மீம்ஸ்களை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தேன் – மாளவிகா மோகனன் ட்வீட்!!

இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ராஜா ராணி சீரியல் புகழ் ரித்திகா இணையவுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தங்களது மகிழ்ச்சியை ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here