ஆலியா மானசா நடிக்க இருக்கும் புது சீரியல் இதுதான்.., வெளிவந்த முழு தகவல்!!

0
ஆலியா மானசா நடிக்க இருக்கும் புது சீரியல் இதுதான்.., வெளிவந்த முழு தகவல்!!
ஆலியா மானசா நடிக்க இருக்கும் புது சீரியல் இதுதான்.., வெளிவந்த முழு தகவல்!!

ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா மானசா. முதல் சீரியலிலேயே எக்கச்சக்க வரவேற்பை பெற்றிருந்தார். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளது. சஞ்சீவ் இப்பொழுது சன் டிவியில் கயல் சீரியலில் பிரபலமாக நடித்து வருகிறார். மேலும் ஆலியாவும் சீரியலில் கமிட்டாகியுள்ளார். ஆனால் எந்த சேனல், சீரியல் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவே இல்லை.

ஆத்தாடி…, இப்படி ஒரு சூப்பர் நியூஸை அசால்ட்டா சொல்லிடீங்களே மஹாலக்ஷ்மி.., வைரலாகும் பதிவு!!

இந்நிலையில் தற்போது வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அதாவது ஜீ தமிழில் தான் ஆலியா மானசா நடிக்க இருக்கிறாராம். அந்த சீரியல் ஷூட்டிங் நேற்று தான் ஆரம்பமானது. இந்நிலையில் ஹீரோவை மட்டும் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். மேலும் ப்ரஜின் கூட நடிக்க இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here