ஆத்தாடி…, இப்படி ஒரு சூப்பர் நியூஸை அசால்ட்டா சொல்லிடீங்களே மஹாலக்ஷ்மி.., வைரலாகும் பதிவு!!

0
ஆத்தாடி..., இப்படி ஒரு சூப்பர் நியூஸை அசால்ட்டா சொல்லிடீங்களே மஹாலக்ஷ்மி.., வைரலாகும் பதிவு!!
ஆத்தாடி..., இப்படி ஒரு சூப்பர் நியூஸை அசால்ட்டா சொல்லிடீங்களே மஹாலக்ஷ்மி.., வைரலாகும் பதிவு!!

சீரியல் நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீரியல் நடிகை மகாலட்சுமி:

சின்னத்திரை நாடகங்களில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை பலரும் கேலி செய்தாலும், அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தற்போது வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் அவர்களுடைய தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர். மேலும் திருமணம் முடிந்த நாளில் இருந்து இருவரும் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதை தங்களது இணையத்தில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆடை சர்ச்சை விவகாரம் .., வீடியோவில் பேசியது எல்லாம் பொய்.., நடிகர் சதீஷ்க்கு ரிவிட் அடித்த தர்ஷா குப்தா!!

அந்த புகைப்படத்தில் புத்தகங்கள் மற்றும் அந்த காலத்து ரேடியோ பக்கத்தில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அதற்கு கேப்ஷனாக Die with memories, not dreams…என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன வயசுலையே இப்படி ஒரு உலக ஞானத்துல இருக்கீங்களே.., எவளோ பெரிய விஷயத்தை இப்படி அசால்ட்டா சொல்லிடீங்களே என்று பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சீரியல் நடிகை மகாலட்சுமி வெள்ளித்திரையில் தனது கணவர் தயாரிப்பில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here