‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலுக்கு சோக்காக நடனமாடிய அர்ச்சனா செந்தில் – மாஸ் ஜோடி என பாராட்டிய ரசிகர்கள்!!

0
'கண்ணம்மா கண்ணம்மா' பாடலுக்கு சோக்காக நடனமாடிய அர்ச்சனா செந்தில் - மாஸ் ஜோடி என பாராட்டிய ரசிகர்கள்!!
'கண்ணம்மா கண்ணம்மா' பாடலுக்கு சோக்காக நடனமாடிய அர்ச்சனா செந்தில் - மாஸ் ஜோடி என பாராட்டிய ரசிகர்கள்!!

ராஜா ராணி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் அர்ச்சனா மற்றும் செந்தில் கண்ணம்மா பாடலுக்கு போட்டுள்ள குத்தாட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூக்களுக்கு நடுவே பூக்களாக ஜொலிக்கும் லாஸ்லியா – ஒரே படத்தில் எவ்வளவு முன்னேற்றமா??

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் அர்ச்சனா, செந்தில். இவர்கள் இருவருக்குமே இதுதான் முதல் சீரியல். சரவணன் சந்தியாவை விட இந்த ஜோடிக்கு தான் அதிக மவுசு. மேலும் இவர்கள் யூடியூபில் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றனர்.

இவர்கள் சீரியலில் செய்யும் வில்லத்தனம் எல்லாம் கொஞ்சநஞ்சம் கிடையாது. இந்நிலையில் இந்த ஜோடிகள் கண்ணம்மா கண்ணம்மா பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here