பூக்களுக்கு நடுவே பூக்களாக ஜொலிக்கும் லாஸ்லியா – ஒரே படத்தில் எவ்வளவு முன்னேற்றமா??

0

இலங்கை பெண்ணான லாஸ்லியா தமிழ்நாட்டில் முத்திரை பதித்துள்ள நிலையில் தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க’ – முன்னாள் பாரதி கண்ணம்மா பிரபலத்தின் சூப்பர் அட்வைஸ்!!

லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த வீட்டின் பட்டாம்பூச்சி என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். இவருக்கென்று தனி ஆர்மி உருவான நிலையில் வெளியில் அவருக்கு கைவசம் பல படங்கள் காத்திருந்தது.

Friendship படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து பிரபலமானார். இந்நிலையில் தான் தொடர்ந்து போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பூவுடன் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here